Grilled Cheese

ExploreLog inSign up
Terms of UsePrivacy PolicyCommunity StandardsHelpGet the app

Grilled Cheese is a product of Village Compute

Version devBuilt at: 2026-10-10 01:38:52 EDT

Explore

PostsPeople
LatestRanked
@breakingnews06.bsky.socialOct 6, 2026, 3:16 AM

Saudi Arabia urged to spare man sentenced to death over Facebook post #SaveAnojan #BlasphemyLaws #HumanRights #DeathPenalty #SaudiArabia

@breakingnews06.bsky.socialOct 6, 2026, 12:25 AM

Saudi Arabia urged to spare man sentenced to death over Facebook post #SaveAnojan #BlasphemyLaws #HumanRights #DeathPenalty #SaudiArabia

@breakingnews06.bsky.socialOct 6, 2026, 12:24 AM

Saudi Arabia urged to spare man sentenced to death over Facebook post #SaveAnojan #BlasphemyLaws #HumanRights #DeathPenalty

@maatram.bsky.socialSep 25, 2026, 10:21 AM

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கிவரும் சிவராசா அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி, வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் முஸ்லிம் சமூகத்தினரும் பெருமளவில் இணைந்து அனோஜனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தினர்.

#SaveAnojan

@maatram.bsky.socialSep 22, 2026, 11:33 AM

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை ஊடக அமைப்புகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை

#SaveAnojan #Anojan

@maatram.bsky.socialSep 21, 2026, 12:49 PM

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக அனோஜனின் பெற்றோருக்கு இன்று உறுதியளித்தார்.

#SaveAnojan #Anojan

@maatram.bsky.socialSep 21, 2026, 12:47 PM

"நாட்டின் கதாநாயகர்கள்" என்று கூறி பில்லியன் கணக்கில் டாலர்களை அனுப்பிய போது பெருமைப்பட்டுக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது. அனோஜன் போன்றவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என நினைக்கிறோம்."
www.facebook.com/share/v/19B9...

#SaveAnojan #Anojan

@maatram.bsky.socialSep 21, 2026, 12:43 PM

"சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என இங்கு பெற்றோர் மத்தியில் தெரிவித்தேன்."

#SaveAnojan #Anojan