சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை ஊடக அமைப்புகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி இலங்கை ஊடக அமைப்புகள் வெளியிட்டிருக்கும் அறிக்கை
சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் தலையீடு செய்யும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக அனோஜனின் பெற்றோருக்கு இன்று உறுதியளித்தார்.
"நாட்டின் கதாநாயகர்கள்" என்று கூறி பில்லியன் கணக்கில் டாலர்களை அனுப்பிய போது பெருமைப்பட்டுக் கொண்டு மட்டும் இருந்தால் போதாது. அனோஜன் போன்றவர்கள் எதிர்நோக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என நினைக்கிறோம்."
www.facebook.com/share/v/19B9...
"சாதி, மத பேதமின்றி சிவராசா அனோஜனின் விடுதலைக்காக செய்யக்கூடிய உட்சபட்ச அனைத்து முயற்சிகளையும் செய்வேன் என இங்கு பெற்றோர் மத்தியில் தெரிவித்தேன்."