Grilled Cheese

ExploreLog inSign up
Terms of UsePrivacy PolicyCommunity StandardsHelpGet the app

Grilled Cheese is a product of Village Compute

Version devBuilt at: 2026-10-10 01:38:52 EDT

Explore

PostsPeople
LatestRanked
@vidyakasam.bsky.socialSep 14, 2026, 3:30 AM

Did you know? PM Modi gifted President Putin a Russian translation of the ancient Tamil classic Thirukkural during their New Delhi meeting.
#CurrentAffairs #Thirukkural #IndiaRussia #UPSC #UGCNET #GK #CompetitiveExams #ExamPreparation #CurrentAffairs2026 #News #GeneralKnowledge

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
— Worthless acts based on friendship old Shall spell ruin and woe untold #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.
— The clear-visioned do nothing base Deeming they have the monarch's grace #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
— As young and kinsman do not slight; Look with awe king's light and might #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
— Tell pleasing things; and never tell Even if pressed what is futile #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.
— Discern his mood and time and tell No dislikes but what king likes well #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
— Hear not, ask not the king's secret Hear only when he lets it out #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
— Whisper not; nor smile exchange Amidst august men's assemblage #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
— Guard thyself from petty excess Suspected least, there's no redress #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:42 PM

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.
— Crave not for things which kings desire This brings thee their fruitful favour #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:41 PM

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.
— Move with hostile kings as with fire Not coming close nor going far #Thirukkural #மன்னரைச்சேர்ந்துஒழுகல் #MannaraichCherndhozhudhal #ConductinthePresenceoftheKing #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு.
— Who has these three: good form, sense, lore Can act as bold ambassador #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது.
— Braving death the bold envoy Assures his king's safety and joy #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன்.
— The envoy who ports the king's message Has flawless words and heart's courage #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
— The true envoy of three virtues Is pure helpful and bold in views #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை.
— Knowing duty time and place The envoy employs mature phrase #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது.
— Learned; fearless, the envoy tends Convincing words which time demands #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது.
— Not harsh, the envoy's winsome ways Does good by pleasant words concise #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு.
— Savant among savants, he pleads Before lanced king, triumphant words #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

@lavanyadeepak.bsky.socialSep 12, 2026, 9:35 PM

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
— Envoys must bear love for their prince Knowledge and learned eloquence #Thirukkural #தூது #Thoodhu #TheEnvoy #பொருட்பால் #Porutpaal

Load more