Grilled Cheese

ExploreLog inSign up

Explore

PostsPeople
LatestRanked
@maatram.bsky.socialSep 22, 2026, 11:48 AM

1995 செப் 22, நாகர்கோவில் பாடசாலை மீது இலங்கை விமானப் படையினரின் புக்காரா குண்டுவீச்சு விமானம் நடத்திய தாக்குதலில் 30இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட 50 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர்.

31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

#lka #SriLanka #NagarkovilBombing

Terms of UsePrivacy PolicyCommunity StandardsHelpGet the app

Grilled Cheese is a product of Village Compute

Version devBuilt at: 2026-10-12 04:31:30 EDT