Grilled Cheese

ExploreLog inSign up
Terms of UsePrivacy PolicyCommunity StandardsHelpGet the app

Grilled Cheese is a product of Village Compute

Version devBuilt at: 2026-10-13 06:05:14 EDT

Explore

PostsPeople
LatestRanked
@socialnews.xyzOct 13, 2026, 1:22 PM

Tamil Nadu CM Vijay offers prayers at Kanaka Durga Temple in Vijayawada #TamilNaduCMVijay #KanakaDurgaTemple #Vijayawada #socialnewsxyz

@ownfeed.bsky.socialOct 13, 2026, 12:05 PM

”மேல எல்லாம் வேணாம்பா நான் கீழயே உக்காந்துக்கிறேன்..” கனக துர்கா கோவிலில் தான் அமர போடப்பட்ட சிறிய நாற்காலியை வேண்டாம் என ஓரமாக வைத்துவிட்டு தரையில் அமர்ந்த முதலமைச்சர் விஜய்.! #AndhraPradesh | #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple | #PolimerNews

@ownfeed.bsky.socialOct 13, 2026, 11:56 AM

விஜயவாடாவில் உள்ள கனக துர்கா கோயிலுக்கு சென்ற முதல்வர் விஜய்க்கு நினைவு பரிசு வழங்கிய கோயில் நிர்வாகம் #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple | #PolimerNews...

Source: @polimernews on X
Original Post:
https://x.com/polimernews/status/2109976530114007071

@ownfeed.bsky.socialOct 13, 2026, 11:23 AM

விஜயவாடா கனக துர்கா கோயிலில் முதல்வர் விஜய்க்கு பூரண கும்ப மரியாதை..! #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple | #PolimerNews https://t.co/gTmdjk7DGX

Source: @polimernews on X
Original Post:
https://x.com/polimernews/status/2109968294258339940

@ownfeed.bsky.socialOct 13, 2026, 11:21 AM

ஆந்திரா வந்த முதலமைச்சர் விஜய் மீது அன்பை பொழிந்த ஆந்திர மக்கள்.! #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple | #CMVijayAndhraVisit | #PolimerNews...

Source: @polimernews on X
Original Post:
https://x.com/polimernews/status/2109967745190428705

@ownfeed.bsky.socialOct 13, 2026, 11:18 AM

#JUSTIN || கனகதுர்கை அம்மன் கோவிலில் விஜய் சாமி தரிசனம்.. | #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple | #PolimerNews https://t.co/11BmhozDc5

Source: @polimernews on X
Original Post:
https://x.com/polimernews/status/2109966914747527669

Image from X
@ownfeed.bsky.socialOct 13, 2026, 11:04 AM

ஆந்திராவில் என்ட்ரி கொடுத்த முதலமைச்சர் விஜய்.. எதிர்பாரா வரவேற்பை கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஆந்திர மக்கள் #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple |...

Source: @polimernews on X
Original Post:
https://x.com/polimernews/status/2109963499883643200

@ownfeed.bsky.socialOct 13, 2026, 11:04 AM

என்ட்ரி கொடுத்த தமிழக முதலமைச்சர் விஜய்.. அதிரும் விஜயவாடா.. !! #Vijayawada | #TVK | #CMVijay | #Temple | #KanakaDurgaTemple | #PolimerNews https://t.co/BQrpOkdfjo

Source: @polimernews on X
Original Post:
https://x.com/polimernews/status/2109963461539291334