2009 மே மாத இறுதிக்கட்ட போரின் போது, இராணுவத்தினரிடம் தங்களது பெற்றோருடன் ஒப்படைக்கப்பட்ட/ சரணடைந்த 29 சிறுவர்களின் (பெரும்பாலோர் 5 வயதிற்கும் உட்பட்ட குழந்தைகள்) நிலை குறித்து இலங்கை அரசு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ பதிலும் வழங்கவில்லை. www.facebook.com/share/p/1EgA...
#InternationalChildrensDay #EnforcedDisappearances #RightToTruth
