🎙️இராணுவத்தால் வீழ்த்தப்பட்ட தமிழர்களின் அமைதி அதிர்ச்சியாக இருக்கிறது.#seeman #eelamtamil #tvkvijay
Lines Media Tamil லைன்ஸ் மீடியா தமிழ் : ஈழப்படுகொலையின் சூத்திரதாரியாக இருந்தவராக தமிழர்களால் குற்றச்சாட்டப்படும் எம் கே நாராயணன் மீது காலணி வீசிய பிரபாகரன் என்ற தமிழ்த்தேசிய போராளியுடன் கைது சிறை…
