Grilled Cheese

ExploreLog inSign up
Terms of UsePrivacy PolicyCommunity StandardsHelpGet the app

Grilled Cheese is a product of Village Compute

Version devBuilt at: 2026-10-16 07:19:27 EDT

PhotosVideosAllPeople
LatestRanked
@maatram.bsky.socialOct 15, 2026, 1:07 PM

போராடும் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்துவதற்காக 'பயங்கரவாதத்திலிருந்து அரசைக் காப்பதற்கான சட்டம்' (PSTA) எனும் மிகவும் கொடூரமான சட்டத்தைக் கொண்டுவர அரசு முற்படுவதாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் குற்றம் சாட்டுகிறார்.
www.facebook.com/share/v/1JJQ...

#PSTB #PSTA #PTA

@maatram.bsky.socialOct 15, 2026, 12:13 PM

இன்றைய அரசாங்கத்தின் மையப் புள்ளியான ஜே.வி.பியை விட பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பற்றி வேறு எவருக்கும் நன்றாகத் தெரியாது. 1983 இல் ஒரு பொய்க் குற்றச்சாட்டின் கீழ் அது தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில், அதன் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்; பலர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

maatram.org/articles/12944

#PSTB #PTA

Photo, no descriptionPhoto, no descriptionPhoto, no descriptionPhoto, no description
@maatram.bsky.socialOct 13, 2026, 11:51 AM

NPP அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகக் கொட்டும் மழையிலும் கொழும்பில் திரண்ட மக்கள்!
www.facebook.com/share/p/1MVR...

#PSTA #PSTB

Photo, no descriptionPhoto, no descriptionPhoto, no descriptionPhoto, no description
@maatram.bsky.socialOct 13, 2026, 11:30 AM

வளமான நாடு அழகான வாழ்க்கையைத் தருவதாக வாக்குறுதி அளித்த NPP அரசாங்கம், மக்களின் சுதந்திரத்தை பறிப்பதற்காக கொண்டுவரவிருக்கும் PSTA க்கு எதிர்ப்புத் தெரிவித்து மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள், சிவில் சமூகத்தினர் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம் இன்று போராட்டம்

#PSTB

@maatram.bsky.socialOct 9, 2026, 10:59 AM

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசாங்கத்தை பாதுகாக்கும் சட்டமூலத்தை இரத்துச் செய்யக் கோரி, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

#PSTB #PTA

Photo, no descriptionPhoto, no descriptionPhoto, no descriptionPhoto, no description
@maatram.bsky.socialOct 6, 2026, 5:55 AM

Counterterrorism Bill Retains Abusive Powers:
Draft Law Won’t Meet Commitments to EU, Others - @hrw.org
www.hrw.org/news/2026/10...

#PSTB #RepealPTA

@maatram.bsky.socialOct 1, 2026, 7:16 AM

PSTA வர்த்தமானி: கருத்துச் சுதந்திரத்தை அச்சுறுத்தி டிஜிட்டல் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் முயற்சி!

maatram.org/wp-content/u...

#PSTB #PSTA

Photo, no description
@maatram.bsky.socialSep 29, 2026, 11:08 AM

கொடூரமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்வதாகக் கூறிக்கொண்டு, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 'அரசை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டமூலம்' என்பது ஒரு ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமையான கருத்துச் சுதந்திரத்தை மிகக் கொடூரமாக ஒடுக்கும் ஒரு சட்ட முயற்சியாகும்.
👉 maatram.org/articles/12929

#PTA #PSTB #PSTA

Photo, no descriptionPhoto, no descriptionPhoto, no descriptionPhoto, no description
@maatram.bsky.socialSep 23, 2026, 10:47 AM

இலங்கையில் பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களுக்கான சட்டக் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்" (Protection of the State from Terrorism Bill) எனும் சட்டமூலத்தை அரசாங்கம் வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.

maatram.org/wp-content/u...

#PSTB #PTA

Photo, no description